Asuran and Sooraraipottru characters names – Tamanna Next


ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா. இந்தப்படத்தில் அவர் பெண்கள் கபடிக்குழுவின் கோச் ஆக நடிக்கிறார்.

ஸ்ருதி ஹாசன், தற்போது டிரேட்ஸ்டோன் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில், கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். மேலும், இத்தொடரில் சண்டை காட்சிகள் அதிகம் உள்ளது என்பதால், சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

மஞ்சு வாரியர் தற்போது அசுரன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாளத்தில் இவர் பல படங்களில் கிராமத்து பெண் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இதில் தனுஷின் மனைவியாக பச்சையம்மாள் என்கிற கிராமத்துப்பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிவரும் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு நெடுமாறன் ராஜாங்கம் என்றும் அவருக்கு மனைவியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளிக்கு பொம்மி என்றும் அழகிய பெயர்களாக வைத்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.