BB Vanitha to do villi role in TV Serial – Box office collection of bigil & kaithi 85 year old women in indian 2


அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பிகில்’. இந்த படம் சென்னை சிட்டியில் முதல் நாளில் ரூ. 1.79 கோடியும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியாக்களில் ரூ 1.4 கோடியும் , திருச்சி, தஞ்சாவூர்  ஏரியாக்களில் ரூ. 2.6 கோடியும், மதுரை ஏரியாவில் ரூ.2.87 கோடியும்  கோயம்புத்தூர் ஏரியாவில் ரூ. 5.76 கோடியும், சேலம் ஏரியாவில் 2 கோடியும் செங்கல்பட்டு ஏரியாவில் 7.14 கோடியும் நார்த் மற்றும் சவுத் ஏரியாக்களில் ரூ. 3.48 கோடியும் வசூலாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கைதி. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ‘அஞ்சாதே’ நரேன், விஜய் டிவி தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து கிடைத்த தகவல் படி இந்த படம் தமிழ்நாடு முழுவதும் முதல் நாளில் ரூ 3.61 கோடி வசூலித்துள்ளதாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.