“Dilli will be back” கைதி 2 உருவாவது உறுதி


ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள கைதி ஒரே இரவில் நடக்கும் ஆக்ஷன் கதை,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து, இந்த தீபாவளிக்கு வெளியாகி உள்ள படம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.   இந்நிலையில் கைதி 2 பற்றி டுவிட்டரில் பதிவிட்டிருந்த லோகேஷ் கனகராஜ், கைதி படத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இப்பட படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். இந்த வாய்ப்பை தந்த பிரபு, கார்த்திக்கு நன்றி… டில்லி மீண்டும் வருவார் என பதிவிட்டுள்ளார்.

Lokesh KanagarajThanx for the overwhelming response guys,.. loved every minute in sets and the entire process of making kaithi…will cherish this forever! Thank you once again prabu sir and karthi sir for the opportunity!..To answer all your txts and calls yes “Dilli will be back”

மேலும் இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கார்த்தி, ‛கைதி 2 விற்காக லோகேஷ், தன்னிடம் 30 நாள் கால்ஷீட் கேட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதன் முலம் கைதி 2 படம் உருவாவது உறுதியாகி உள்ளது. தற்போது விஜய்யின் 64 இயக்கும் லோகேஷ், இதை முடித்ததும் கைதி 2வை இயக்குவார் என தெரிகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.