சூர்யா காப்பான் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.