90ML நடிகை ஆர்யாவுடன்


ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் ‘டெடி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாயீஷா மேலும், கருணாகரன், சதீஷ் ஆகியோருடன் இயக்குனர் மகிழ்திருமேனி இப்படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஓவியா நடிப்பில் வெளியான ‘90ML’ படத்தில் 5 பெண்களில் ஒருவராக நடித்திருந்த மசூம் ஷங்கர் நடித்திருப்பதாக இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் தனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்ததுடன், ஆர்யா, கருணாகரன் உள்ளிட்டோருடன் நடித்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் மசூம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.