- Bigg Boss Tamil Season 4 | 24th December 2020 – Promo
- Gokulathil Seethai – Purathchiyalar Dr. Ambedkar – Suryavamsam Zee Tamil Promo
- Bigg Boss Tamil Season 4 | 23rd December 2020 – Promo
- Sathya | Endrendrum Punnagai | Suryavamsam ZeeTamal | ANBE VAA | Roja Sun TV Promo
- Bigg Boss Tamil Season 4 | 22 December 2020 – Promo
அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா திரைக்கதை வசனம் எழுதி நடிக்கும் சுமோ மல்யுத்தத்தை மையப்படுத்தி நகைச்சுவை படமாக உருவாகும் இப்பட டிரைலர் டிசம்பர் 10ம் தேதி சிவாவின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது. சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். ஜப்பானை சேர்ந்த முன்னாள் சுமோ வீரர் யோசினோரி தாஷிரோ இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.