தனுசு ராசி நேயர்களே தணிக்கை குழு சான்றிதழ்


சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிகா ஜான் , யோகி பாபு, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, பிகே வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.