அரசியல்வாதியாக அமீர்

Western Digital Elements 1.5 TB Portable External Hard Drive (Black)

மெளனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்த அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி படத்தின் படப்பிடிப்பு துவங்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இவர் யோகி, வட சென்னை படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார். தற்போது வி.இசட்.துரை இயக்கும் நாற்காலி படத்தில் கதாநாயகனாக ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.