அசுரன் தெலுங்கில் ப்ரியாமணி


MTR Car Design Keypad Flip Phone with Dual Sim | 0.08mp Camera Mp3 Player and Flashlight Red

அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தெலுங்கு அசுரனை தாணுவும் சுரேஷ் பாபுவும் தயாரிக்கிறார்கள். தனுஷ் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். இது அவருடைய 74-வது படம். தமிழில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்துக்கு தமிழ் நடிகை ப்ரியாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 22 முதல் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்கிறார். இந்தப் படத்துடன் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் ப்ரியாமணி நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.