மீண்டும் இணையும் பிகில் கூட்டணி – பண்டோராவிற்கு மட்டுமல்ல இன்னும் உலகத்தின் புதிய பகுதிகளை காணப் போகிறீர்கள்


மீண்டும் இணையும் பிகில் கூட்டணி-

ஆர்.ஜே.பாலாஜியின் திரைக்கதையில் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நடிகை இந்துஜாவும் இணைந்துள்ளதாகவும் நாகர்கோவிலில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் இந்தப் படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பண்டோராவிற்கு மட்டுமல்ல இன்னும் உலகத்தின் புதிய பகுதிகளை காணப் போகிறீர்கள்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அவதார்’ இப்படம் உலக அளவில் புதிய சாதனையை நிகழ்த்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது அவதார் ர் 2 படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வருகிறார். இந்த படம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவதார் படக்குழு அவதார் 2 படத்தில் நீங்கள் பண்டோராவிற்கு மட்டும் போகப் போவதில்லை. நீங்கள் இன்னும் உலகத்தின் புதிய பகுதிகளை காணப் போகிறீர்கள். என்று குறிப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.