Home

Welcome to My New Website

Free Time Logo
Free Time – Tamil Movies, TV Shows, and Web Series updates

Watch Now Full episodes – Kanmani, Lakshmi Stores, and Super Hit Serial Nandhini on Sun TV Serials

TamizhiA Research documentary series about “Evolution of Tamil Writing Script”. 8 Episodes of Historical evidences


Follow My Blog

Get new updates directly to your inbox.

  • எண்ணித்துணிக மீண்டும் சேரும் ஜோடி

    December 12, 2019 by

    எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படம் ‘கேப்மாரி’ நாளை ரிலீசாக உள்ள  இப்படத்தில் ஜெய் விஜய் என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார் அதுல்யா ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில், அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த படமாக உருவாகும் ’எண்ணித்துணிக’ படத்திலும் ஜெய், அதுல்யா ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.

View all posts